(Reading time: 5 - 9 minutes)
Nilave mukam kattu - Siddarth
Nilave mukam kattu - Siddarth

"ரைட், ரைட்! நானும் அண்ணனைப் பார்த்து நினைச்சேன். ரொம்ப ஸ்ட்ரெஸ்ட் அவுட்டா தெரியுறான். நீங்க சொல்றது சரி மாம். இந்த வெகேஷன் அவனுக்கு ரொம்ப அவசியம்."

  

"நகுல் நாளை மறுநாள் ஈவ்னிங் அங்கேயே வந்திருவான். நீ எங்களை டிராப் செய்தா போதும்."

  

"அப்போ ஒரு முழு நாள் நீங்க மட்டும் தனியாவா இருக்கப் போறீங்க?"

  

"நாங்க மேனேஜ் செய்துப்போம் அதுல்."

  

"வேண்டாம், வேண்டாம்! நான் உங்களை டிராப் செய்றேன். அண்ணன் வர வரைக்கும் உங்க கூடவே இருக்கேன்."

  

"இந்த மாதிரி ப்ராமிஸ் எல்லாம் செய்யாதே அதுல். உன் அண்ணன் பத்தி உனக்கு நல்லா தெரியும். அவர் 5ன்னு சொன்னா அது 15, 25ன்னு எந்த 5 ஆகவும் இருக்கும். ஒரு நாள்ல வரேன்னு சொல்லி இருக்கார், கரக்ட்டா வருவாரான்னு தெரியலை." ப்ரீத்தி அதுலிடம் சொன்னாள்.

  

"நாம அவனை வர வைப்போம். அது அப்புறம், இப்போ நாளைக்கு ட்ராவல்க்கு ரெடி செய்ங்க. நீங்க சொன்னதுப் போல பத்து மணிக்கு கிளம்பிடுவோம். சரி தானே ஷில்பா?"

  

ஷில்பா ஹை5 கொடுத்து அதுலின் கேள்விக்கு பதில் சொன்னாள்.

   

தொடரும்...

Go to Nilave mukam kattu story main page

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.