Page 15 of 35
”ஆமாம்பா ரதி சொல்றதும் சரிதான், நீலாம்பரியை எப்படியும் நீ கல்யாணம் பண்ணி கூட்டிட்டு இந்தியாவுக்குப் போயிடுவ இனி நான் காதம்பரியை சரி செய்யனும், உன்னால அவள் ரொம்ப டிஸ்டர்ப் ஆயிட்டா அதுக்காக நான் உன்னை தப்புன்னு சொல்லலை, இந்த வயசுல காதம்பரிக்கு வர்ற சின்ன சின்ன ஆசைகள்தானே அதை நானே சரி பண்ண நினைக்கிறேன்,
...
This story is now available on Chillzee KiMo.
...
மாட்டிக் கொண்டான். அழகர் மட்டுமல்ல அவனது தந்தையும் சரி, நீலாவும் சரி மாட்டிக்கொண்டாள்.
அழகர் தன்னுடைய பிளாட்டுக்கு வந்ததும் வராததுமாக நீலாவிடம் பதட்டமாகப் பேசினான்