Page 16 of 35
”நீலா என் பொருளெல்லாம் எடுத்துக்க எல்லாத்தையும்தான், இனிமே நான் இங்க இருக்க மாட்டேன் உன்கூடதான் இருப்பேன்”
“என்னாச்சி அத்தான்”
“உன் அப்பாவும் காதம்பரி பக்கம் சாஞ்சிட்டாரு. இப்ப நீ தனியா இருக்க, இனி நான்தான் துணை உனக்கு, இந்த நாட்டை விட்டு போற வரைக்கும் உன்னை நான் விடமாட்டேன், சீக்கிரம் என் ல ... /span>”
“புரியுதுடி ஆனா என் பணத்தில நாம வாழ்ந்தா அது வேற, உன் பணத்தில நான் வாழ்ந்தா எல்லாரும் என்னை கையாலாகாதவன்னு நினைப்பாங்களோன்னுதான் பார்க்கறேன்”
This story is now available on Chillzee KiMo.
...