Page 34 of 35
“என்ன வழி”
“உண்மையை என் அப்பாகிட்ட சொல்லிட்டா அவர் அவனை திட்டினாலே போதும், நீ கொடுக்கற பணத்தை வைச்சிக்கிட்டு குழந்தையை கொடுத்துடுவான்”
“சரி அப்ப நாளைக்கு நானும் அழகரும் ஊருக்கு வரோம். உனக்கு உன் பையனை கொடுத்துடறேன் எனக்கு என் பையனை நீ தரனும் இல்லைன்னா உண்மையை சொல்றதுக்கு பதிலா அவனோட கல்யாண வாழ்க்கையை நான் கெடுத்துடுவேன். அழக
...
This story is now available on Chillzee KiMo.
...
கினா. அடுத்து ஒரு சீனாப்பொண்ணு அது பேருகூட என்னவோ ஆச்சே”
”மீசூயியா”
“ஆமாம் மீசூயிதான் அவளும் வந்து இறங்கிட்டா. யார் இவங்கள்லாம் உனக்கு தெரியுமா”