Page 18 of 34
”யார்கிட்ட சட்டையை கொடுத்திருப்பான்னு தெரிஞ்சிக்கனும், அதோ அனுபமா வரா ஆனா அவள் கையில இல்லையே இன்னொரு பொண்ணுகிட்டயும் இல்லை ம் சொக்கன்கிட்டயும் இல்லை அப்ப யார்கிட்ட சட்டை இருக்கு, ஒருவேளை மறைச்சி வைச்சிருக்காளுங்களா” என யோசிக்கலானாள்.
இம்முறை லக்கேஜ்களை எடுத்து காரிடம் வந்த சொக்கனை பிடித்தாள் அங்கிதா. டிக்கியில் லக்கேஜ்களைய ... ்தியவன்
This story is now available on Chillzee KiMo.
...
”அம்மா தாயே போதும் நான் உன்னை என் தங்கச்சியாவே ஏத்துக்கறேன் சரியா இதுக்காக நீ இத்தனை முறை அண்ணான்னு சொல்ல வேணாம். சரியா”