Page 19 of 34
”சரிங்கண்ணா” என அவள் சொல்ல
”இப்ப என்ன அண்ணன் சட்டைதானே, அஞ்சலி புள்ள தூங்காம அடம்பிடிச்சிச்சா அவளை தூக்கி தன் தோள்ல படுக்க வைச்சி தூங்க வைச்சாரு அண்ணா, ட்ரெயின் வந்தப்பின்னாடி படுக்க வைச்சாரு. அஞ்சலி சட்டையை விடாம பிடிச்சிக்கவும் அசைச்சா எழுவாளேன்னு சட்டையை கழட்டி கொடுத்துட ... ிடம்
”அங்கிதா பாட்டியையும் தாத்தாவையும் பத்திரமா வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போ ஜாக்கிரதை” என சொல்லிவிட்டு சொக்கனிடம் வந்தான்
This story is now available on Chillzee KiMo.
...