Page 22 of 34
“அது கிச்சன்ல ஒரே வேர்க்குது அதான்”
“ஓ காருக்குள்ள தூங்கப்போறியா”
“இல்ல கார்ல சொக்கன் அண்ணா இருக்காரு அதான் மாடியில தூங்கலாம்னு”
“மாடியிலயா இப்ப அர்த்தராத்திரியாச்சே பயப்படாம நீ தூங்குவியா”
“ம் அதான் சொக்கனோட அண்ணன் இருக்காரே ... டை எடுத்துவிட்டு தன் வேட்டியை வேறு நன்றாக ஏற்றி கட்டிவிட்டு படுத்துக் கொள்ள அவனது கோலத்தைக் கண்டு முதலில் வெட்கப்பட்டவள் பின் எதையோ நினைத்து பயந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...