Page 4 of 49
“எதைச் சொல்ற அந்த குழந்தைதானே அதைப்பத்தி நீ கவலைப்படாத அந்த குழந்தையால அழகர் கல்யாண வாழ்க்கைக்கு எந்த பிரச்சனையும் வராது”
“நான் அதை சொல்லலைப்பா அந்த குழந்தையே அழகரோடது கிடையாது அந்த குழந்தை ரங்கராஜனோடது”
“யாரு”
“என் ஃபிரண்டு சிங்கபூர்க்காரன் அவனோடதுதான்”
“என்னடா சொல்ற” என அதிர்ச்சியில் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ng>
மதுரை
நீலாம்பரி சென்னை ஏர்போர்ட் வந்த உடனே அழகருக்கு போன் செய்தாள்