Page 5 of 10
ஜெயஸ்ரீ போல அவளை மனுஷியாக மதித்து அன்பாக, அக்கறையாக பேசுபவர்கள் சொற்பமே.
அப்படிப்பட்ட ஜெயஸ்ரீ இப்போது அவளுடன் பேசாமல் இருப்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கொஞ்சம் முன்பு கணவன் சொன்ன ஹோம்வொர்க்கிற்காக என்று அல்லாமல் அவளுக்காகவே ஜெயஸ்ரீயின் அன்பை மீண்டும் பெற வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டாள்.
****************
...
This story is now available on Chillzee KiMo.
...
ரைகளை விலக்கி திறந்து வைத்தாள்.
சென்னையின் தூசிக் கலந்த சூடான காற்று உள்ளே வந்தது.
“அந்த ஜன்னலை திறக்காம இருக்குறது நல்லது” – கஸ்தூரி சொன்ன பிறகு தான் அவள்