Page 3 of 7
போகுது."
அமைதியான குரலில் பேசிக் கொண்டிருந்த ஜனனி பேச்சை நிறுத்தி பக்கத்தில் இருந்த காருண்யாவையும், எதிரே இருந்த தர்மாவையும் பார்த்தாள். அவர்கள் இருவருமே மௌனமாக இருந்தார்கள்.
தர்மாவின் முகத்தில் இருந்து எதையும் சொல்ல முடியவில்லை. காருண்யா முகத்தில் கவலைக் கோடுகள் தெரிந்தது.
"நீங்க இரண்டுப் பேரும் பிரியுறதுன்னு முடிவு எடுத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
"வேற எப்படி சொல்ல சொல்லுங்க? இப்போவும் உங்க நடுவே அன்பு இருந்தா நாம இப்படி உட்கார்ந்துப் பேச வேண்டிய அவசியமே வந்திருக்காது. சில பேர் என் கிட்ட சொல்லுவாங்க, உன் வயசுக்கு