Page 5 of 7
உண்மையா சொல்லுங்க!"
தர்மாவிடம் இப்போது மெல்லிய பதற்றம் தெரிந்தது. யோசிப்பது போல ஒரு நிமிடம் அமர்ந்திருந்தான்.
"கன்யா, நான் உன் மேல அதிகமா அன்பு வச்சிருக்கேன். மதிப்பு வச்சிருக்கேன். எல்லா விதத்திலும் உனக்கு சந்தோஷத்தை கொடுக்கனும்னு விரும்பினேன், இப்போவும் விரும்புறேன். நான் எப்போவும் உன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பேன்."
கா
...
This story is now available on Chillzee KiMo.
...
காருண்யா பேச்சிழந்து நின்றாள்.
"என்னைப் பாரு கன்யா! உனக்கு என்னை நல்லா தெரியும். இந்த வெளி தோற்றத்தை இல்லை, என் மனசை தெரியும். தர்மா என்பவனுடைய