(Reading time: 9 - 17 minutes)
En mel aasai illaiya
En mel aasai illaiya

இதயம் என்னன்னு உனக்கு தெரியும். நான் பர்ஃபெக்ட்ன்னு சொல்லலை. கோபப் பட்டேன்! என்னால முடியலை டா. எத்தனை தடவை உன் சந்தேகத்தை தீர்த்து வைக்குறது? எனக்கு குழந்தைங்க வேண்டாம், பணம் வேண்டாம் ஒண்ணுமே வேண்டாம்! வேண்டியது எல்லாம் நீ தான். அது ஏன் உனக்கு புரியலை? நான் உன்னை தவிர இன்னொரு பொண்ணை மனசுல கூட நினைப்பேனா??"

   

காருண்யா தர்மாவையே வெறித்து பார்த்துக் கொண்டு நின்றாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ம்! காருண்யா அவளாகவே தர்மாவை நெருங்கி சென்றாள்.

   

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனனிக்கு மகிழ்ச்சி பெருகியது. அவள் விரும்பியதும், எதிர்பார்த்ததும் இது தான்.

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.