Page 3 of 21
”ஆமாம்ங்க என் பொண்ணோட பொண்ணு அவள்” என்றார்
”உங்க பொண்ணும் இப்படித்தான் ஆம்பளைதனமா இருப்பாளா”
”என்னம்மா இப்படி பேசற”
”பின்ன பேத்தியை செல்லமா வளர்க்கறேன்னு ஆம்பளை கணக்கா வளர்த்து வைச்சிருக்கீங்களே, இப்படி வாட்ட சாட்டமா இருக்கற பொண்ணை யார்தான் மருமகளா ஏத்துக்குவாங்க”
”என்னம்மா சொல்றீங்க, பொண்ணை பிடிச்
...
This story is now available on Chillzee KiMo.
...
ை பிடிக்கனும், அடிக்கனும், உதைக்கனும் அதெல்லாம் அவளுக்கு சுட்டு போட்டாலும் வராதும்மா என்னை நம்புங்க”
”உங்களுக்கென்ன எல்லாம் சொல்லிட்டு கல்யாணம் ஆன பின்னாடி அந்த சந்தோஷத்திலயே