Page 21 of 21
”என்ன குமரா குற்றம் செஞ்ச மனசு குறுகுறுங்குதா, எனக்கும் தெரியும் நீயும் சக்தியும் எப்படியெல்லாம் பழகினீங்கன்னு, உனக்கே 2 தம்பிங்க இருந்தாலும் நீ தம்பியா பாசம் காட்டி உசுரை கொடுக்கறது சக்திக்குதானே, அவனை கூட்டிட்டு எங்கெல்லாம் அலைஞ்ச திரிஞ்ச எதை வாங்கினாலும் அவனுக்குதான் முதல்ல வாங்கிட்டு வந்து தருவ, அது மட்டுமா நீ படம் பார்க்க போனாலும் சொந்த தம்பிய விட்டுட்டு சக
...
This story is now available on Chillzee KiMo.
...
"text-align: center;">Go to Ni kannanal nan imaiyaven story main page