Page 17 of 21
”வேணாம் நீ சொதப்பிடுவ, என்கூட இரு அது போதும்” என சொல்லிவிட சந்திரன் சோகமானான்.
”என்னடா முகம் தொங்கிப் போச்சி சரி சரி உனக்கும் ஒரு வேலை தரேன் ம் என்ன தரலாம் சரி, எப்படியும் கல்யாணம் முடிஞ்சதும் பந்தி போடுவாங்கள்ல அப்ப நீ இருந்து பந்தியை பார்த்துக்க, ஒருத்தரும் குறை சொல்லக்கூடாது, கேட்டு கேட்டு பரிமாறாம அள்ளி அள்ளி பரிமாறு, அந்தச் செலவை நாம பார்த்துக்கலாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கலை இதுல நீ வேற என்னை அதிகாரம் செய்யப் பார்க்கறியா”
”அய்யோ இல்லை சித்தப்பா நானே ஒரு நல்ல விசயத்தை உங்ககிட்ட சொல்லலாம்னு வந்தேன்”
”நல்ல விசயமா என்னது அது”