Page 14 of 21
என்னென்ன வேலைகளை செய்யப் போறீங்க சொல்லுங்க” என கேட்டதும் சரவணன் உடனே
”நான் சக்திக்கு தோழன்” என சொல்ல உடனே ஆனந்தோ
”அப்ப நான் மாப்பிள்ளைக்கு தோழனா இருக்கேன்” என சொல்ல குமரனுக்கு ஆயாசமே பிறந்தது
”டேய் நான் என்ன சொல்றேன், நீங்க என்ன சொல்றீங்க, யார் யார் என்ன வேலை எடுத்துக்கறீங்கன்னு கேட்டேன், சரி விடுங்க நானே என்னென்ன வே
...
This story is now available on Chillzee KiMo.
...
்னு இங்கிருக்கறவங்களுக்கு தெரிஞ்சதுன்னா பிரச்சனையாகுமே, நம்ம குடும்பத்துக்கு மட்டுமே தெரிஞ்ச சக்தியோட ரகசியம் ஊருக்கே தெரிஞ்சிடுச்சின்னா நம்ம குடும்பத்தை பத்தி ஊர் தப்பா பேசுமே என்ன பண்றதுண்ணா”