Page 18 of 21
”நம்ம சக்திக்கு கல்யாணம் பேசி வைச்சிருக்கேன்“
”சக்தியா யாரு”
”சித்தப்பா நம்ம சக்திப்பா உங்க பொண்ணு”
”எனக்கு பொண்ணே கிடையாது, பையன்தான் அவனும் ஊரை விட்டு ஓடிட்டான்”
”சித்தப்பா விளையாடாதீங்க“
”இந்த கதையைதானே ஊருக்குள்ள நீங்க பரப்பி விட்டீங்க, அப்புறம் எதுக்கு என் மேல பாய
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சிட்டு வந்திருக்கியே”
”எது ஆம்பளையா அய்யோ சித்தப்பா சக்தி இப்ப பொண்ணு”
”அட போடா நீ சொன்னா ஆச்சா”
”சித்தியும் சொன்னதுதானே அதானே உண்மை“