Page 16 of 21
குமரனுக்கு சரவணனை நினைத்து பெருமையாக இருந்தது, அவனின் தோளை செல்லமாக தட்டிக் கொடுத்தான். ஆனந்தனோ
”சரிண்ணா அடுத்தென்ன வேலை”
”சக்தி பையனா இருந்தப்ப வாரிசு முறைப்படி சொத்துல பாகம் சித்தப்பாக்கு வந்தது, எப்ப சக்தி பொண்ணுன்னு தெரிஞ்சதோ அப்பவே கொடுத்த சொத்தை எங்கப்பாவே அவருகிட்டயிருந்து பிடுங்கிட்டாரு பாவம் சித்தப்பா, சித்தியை இழந்துட்டு சொத்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”அண்ணா எனக்கென்ன வேலை சொல்லவேயில்லையே”
”என்கூட இரு அது போதும்”
”ஏன் அண்ணா எனக்கும் ஏதாவது வேலை தர்றது, சக்திக்காக நானும் ஏதாவது செய்வேன்ல”