Page 1 of 9
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 18 - பிந்து வினோத்
சுவாதி வழி சொல்ல, அவளின் வீட்டை அடைந்த விஷாகன் அந்த வீட்டை ஆர்வத்துடன் பார்த்தான்.
அது பெரிய பங்களா இல்லை என்றாலும், நடுத்தரக் குடும்பத்து வீடாகவும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட அளவில் இருந்தது.
காரில் இருந்து இறங்கி விஷாகன் இருந்தப் பக்கம் வந்த சுவாதி தயக்கத்துடன் அவனைப் பார்த்து சிரித்தாள்.
அவனை வீட்டினுள் அழைத்துச் செல்ல அவள் தயங்குவது அவனுக்கு புரிந்தது.
அது என்னவோ அவளின் அந்த தயக்கமும்ம் கூட அவனுக்கு ரசிக்க கூடியதாக இருந்தது.
அது வரை அவளின் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்ய முடியும் போலிருக்கே...”
விஷாகன் எதிர்பார்த்ததுப் போலவே சுவாதி கொஞ்சமாய் அதிர்ந்தாள்...
ஆனாலும் உடனே சமாளித்துக் கொண்டு, ஒரு அசட்டு சிரிப்பை கொடுத்தவள்,