Page 3 of 9
அது தான் சுவாதியின் சித்தியாக இருக்க வேண்டும் என ஊகித்த விஷாகன், சுவாதி பக்கம் பார்த்தான்.
சித்தி சொன்னதைக் கேட்டு எழுந்த சங்கடத்தினால், அவளின் முகம் லேசாக சிவந்திருந்தது...
அதை விட்டு விட்டு அவளின் தலை அலங்காரத்தையும், உடையையும் கவனித்தவன், அவளின் சித்தி சொன்னதில் சிறிதளவும் உண்மை இல்லை என்பதை புரிந்துக் கொண்டான்.
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“அகிலா, அவ செஞ்சதில என்ன தப்பு இருக்கு... அதை விட வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்கும் போது அவரை கவனிக்காமல் என்ன பேச்சு இது?” என அதட்டியப்படி படிகளில் இறங்கி வந்த நடுத்தர வயதானவர்,