Page 4 of 9
“மிஸ்டர் விஷாகன், உங்களை என் வீட்டுல பார்க்கும் போது நம்பவே முடியலை! என் பேரு சேகர். நான் சுவாதியோட சித்தப்பா... அவ என்னோட அண்ணன் பொண்ணு... வாங்க... உட்காருங்க...” என தன்னை தானே விஷாகனிடம் அறிமுகப் படுத்திக் கொண்டார்.
அங்கிருந்த பெரிய சோஃபாவில் அமர்ந்த விஷாகன்,
“வணக்கம் சார்...! உங்களுக்கு என்னைத் தெரியுமா? நான் இந்த சேலம் ர
...
This story is now available on Chillzee KiMo.
...
ரொம்ப பெரிய உயரத்திற்கு போயிருக்கீங்க விஷாகன், உங்களை பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கேன்” என்றார்.
“இல்ல சார், என் அப்பா, தாத்தா எல்லோரும் உருவாக்கி வச்சுட்டு போன சாம்ராஜ்யத்தை