Page 7 of 9
“அப்போ என் கம்பெனில ஜாயின் செய்ய சொல்லுங்க...”
“உங்க கம்பெனியிலா?”
“இங்கே ஒரு கம்பெனியை வாங்கி இருக்கோம், சார். அதை பத்தின டீல்க்காக தான் இன்னைக்கு லாயரை பார்க்க போனேன்... இப்படி கம்பெனி அக்வயர் செய்யும் போது, பொதுவா சில வேலைக்கு எங்க மெயின் ஆஃபிஸ்ல இருந்து யாரையாவது தான் ட்ரான்ஸ்ஃபர் செய்து அனுப்புவோம்... இப்போ ஒரு ஸ்பெஷல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிர மற்ற பெண்களை மனித ஜீவன்கள் என்ற அளவில் மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தவன், முதன் முதலாக அதை தாண்டி சுவாதியைப் பற்றி யோசித்தான்...
அதுவும் விஷாகனுக்கு ஆச்சர்யமாகவே இருந்தது.