Page 2 of 10
“அவர் சாப்பிடுறது கொஞ்சம், பேசுறது ரொம்ப அதிகமாச்சே... அம்மா சமையலை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்துட்டு இருக்கார். நீ கூட ஒரு டைம் சமைச்சு எடுத்துட்டுப் போய் கொடுத்தீயாமே, சொன்னார். ஆனால் ஒன்னு அக்கா, அம்மா இவ்வளவு சிரிச்சு நான் பார்த்ததில்லை. நந்துவும் அங்கேயே தான் கதை அடிச்சுட்டு இருக்கான்...”
“ஏன் நீ பேசலையா?”
“எனக்கு என்னவோ எதுவோ சரி இல்லைன்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
சேலைக் கட்டியப்படி பேசிக் கொண்டிருந்த நந்தினி, தங்கையை நேராக நிமிர்ந்துப் பார்த்தாள்.
“என்னக்கா பார்க்குற? வேலையை விட்டுட்டு டூருக்குன்னு வந்துட்டு, விடியக் காலையிலேயே