Page 6 of 10
“தட்ஸ் ஓகே, நான்ட்ஸ். ஆன்ட்டி கிட்டப் பேசுறது போல வேற என்ன இருக்கு. இன்னொரு ஆன்ட்டி எப்போ வருவாங்க, அவங்க வந்தா இன்னும் டைம் ஜாலியா போகும்னு நினைக்கிறேன்...”
“அவங்க வர ஈவ்னிங் ஆகிடும்ப்பா...”
“அப்போ நான் அவங்க வர வரைக்கும் காத்திருக்கேன். உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?”
“எனக்கென்ன பிரச்சனை...” <
...
This story is now available on Chillzee KiMo.
...
் போறேன்?” என்றாள் சரஸ்வதி.
“என்னம்மா, இப்படிச் சொல்றீங்க?”
“இல்லை நந்தினி, நான் வரலை. எனக்கு இந்த வெயில் ஒத்துக்காது. நீங்க நாலு பேரும் போயிட்டு வாங்க...”