Page 4 of 10
வெளியே எஸ்.கே'வின் சிரிப்புச் சத்தம் கேட்டது.
என்ன இருந்தாலும், ‘எந்த நந்தினி’ என்று கேட்டவன் தானே இவன். அது மட்டுமா என்ன அழகாகப் பேசி வீட்டை விட்டு அவளை வெளியேற்றினான். அதுவும் எப்படி... அது தான் அவளுக்கும் நல்லது எனும் ‘லாஜிக்’ வேறு...
யோசனையுடனே சமையலறை பக்கம் சென்ற நந்தினியின் முகம் கோபத்தின் சாயலுடனே இருந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ன சும்மா உட்கார்ந்திருக்க நந்தினி காஃபி ஆறினா உனக்குப் பிடிக்காதே, எடுத்துக் குடி. நீ குளிக்குறேன்னு சுனி சொன்னா, அதான் அங்கே கொண்டு வரலை...”
“ப்ச்... அது பரவாயில்லைமா...”