(Reading time: 11 - 21 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

“ஐயோ அந்த ரைம்ஸ் எல்லாம் எல்கேஜி குழந்தை சொல்ல வேண்டியது. இங்கே பாருங்க...”

  

பேசிக் கொண்டிருந்தவளின் அருகே வந்து அவளின் கையைப் பற்றிய எஸ்.கே,

  

“நான் வேற எதையும் பார்க்க முடியாது. இந்த சாரீ... கண்ணாடி வளையல்... என்னை என்ன என்னவோ செய்யுது. சரி அதெல்லாம் அப்புறம்... இப்போ ஒரே ஒரு தடவை எனக்காக என்னை உன் ஸ்பெஷல் செல்ல பேர் வச்சு கூப்பிடுப் பா

...
This story is now available on Chillzee KiMo.
...

டிருந்தான்.

  

வேறு வழியில்லாமல், பல்லைக் கடித்துக் கொண்டு,

  

“பழைய, முடிஞ்சுப் போன விஷயத்தை எல்லாம் அம்மா கிட்ட சொல்லாதீங்க எஸ்...” என்றாள் நந்தினி.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.