Page 12 of 33
”பாவம் அப்பா இல்லாத பொண்ணை திட்டியிருக்க கூடாது, கோச்சிட்டு போயிட்டா திரும்பி என்னால அவளை பார்க்க முடியாதே அவள் எந்த ஊருன்னும் தெரியும், அட்ரஸ் அது விசிட்டிங் கார்டுல எதையோ பார்த்தேனே சரியா ஞாபகத்துக்கு வரலையே, ம் ஏதோ சொன்னாளே சே, உனக்கு உங்கப்பன் சரியில்லைன்னா அதுக்காக பாவம் அந்த பொண்ணை ஏன் திட்டி விரட்டின இந்நேரம் கோபமா போச்சே பெட்ரோல் போட்ட ... ்
This story is now available on Chillzee KiMo.
...