Page 15 of 34
”அப்பா என்னால முடிவு எடுக்க முடியலைப்பா, நீங்க எனக்கு அப்பா மட்டும் இல்லை என்னோட வழிகாட்டியும் நீங்கதானே, நீங்க சொல்லுங்க என்ன செய்யட்டும் 4 வருஷமா என்னை பத்திரமா பார்த்துக்கிட்டான், யுவன் என் நண்பன்ங்கற எண்ணம் மட்டுமே என் மனசுல இருக்கு ஆனா, அவனுக்கு எப்படி என்மேல காதல் வந்ததுன்னு தெரியலை, எனக்கு ஏனோ அவன் மேல காதல் வரலை அப்படியிருக்கறப்ப இந்த உறவை எப்படி ... சொல்ல அவளோ
This story is now available on Chillzee KiMo.
...
”அடப்பாவி இத்தனை நாளா நான் பேசாம இருந்தேன், இப்ப கொஞ்ச நேரம் பேசவும் வாயாடின்னு சொல்றியா ராஸ்கல்” என செல்லமாக கோபத்தில் கத்த அவனோ