Page 17 of 34
“என்ன செய்றது இளவரசி உங்க கார் ஆக்சிடென்ட்டுல ரொம்பவே நொறுங்கிடுச்சி பழைய இரும்பு கடையில போட்டதுக்கு ஒரு கிலோ பேரிச்சம்பழம்தான் கொடுத்தாங்க அதை சாப்பிட நீயில்லையா சரின்னு நானே சாப்பிட்டேன்” என யுவன் சொல்ல அவளோ அந்நேரம் அவன் சொன்னதைக்கேட்டு சிரிக்காமல் அவனிடம்
”ஓ ரொம்ப மோசமான விபத்தா, கார் நசுங்கிடுச்சா அது என் ... அவ்ளோதான்
This story is now available on Chillzee KiMo.
...
”நான் அவனைப் பார்க்கனுமே”
”அபி, அபி என்ன இது, இப்ப போய் இதை பேசிக்கிட்டு, அது முடிஞ்சிப் போச்சி விட்டுத்தள்ளு