Page 16 of 34
”அது அப்படியில்லை அபி, நீ பேசாம இருந்தாலும் கொடுமையா இருந்துச்சி இப்ப நீ வாய்கிழிய பேசறப்பவும் தாங்க முடியலை”
”ஏய் உன்னை” என அவள் அடிக்க வர அதற்குள் பெண் மருத்துவர் அவளிடம்
”இப்படியெல்லாம் விளையாடக்கூடாது இன்னும் நீங்க முழுசா குணமாகலை வாங்க வந்து படுங்க” என அதிகாரமாக ... அவரை காப்பாற்றினான்
This story is now available on Chillzee KiMo.
...
அங்கு அவள் பார்க்க வேறு ஒரு பிஎம்டபுள்யு கார் இருக்கவே அதிர்ந்தாள்
”இது என்னோடது இல்லையே என் கார் எங்க”