Page 23 of 34
”ரியலி வாவ் இதோ இப்பவே போறேன்” என துள்ளிக்கொண்டு தனது அறைக்குச் சென்றாள் அபி.
அவளது அறை முன்பு போல இல்லை, யுவன் அனைத்தையும் மாற்றிவிட்டான் ஏற்கனவே அவள் விருப்பப்படிதான் அந்த அறையிருக்கும் இப்போது யுவனும் தனது விருப்பத்தையும் அதில் புகுத்தியிருந்தான், அந்த அறையில் இருந்த மாற்றத்தைக்கண்டதும் அவளுக்கு பிடித்துவிட்டது இது அனைத்தும்
...
This story is now available on Chillzee KiMo.
...
n>”
”ஒண்ணுமில்லை சுத்தி பார்க்கலாம்னு” என சொல்லியபடியே சுற்றி சுற்றிப் பார்த்தாள். அவளது செயலை இயல்பாக எடுத்துக் கொண்ட யுவனோ