Page 25 of 34
”உன்கூட சாப்பிட்டு எத்தனை நாளாச்சி அதான் காத்திருந்தோம்” என தந்தை சொல்ல
”என்னை எழுப்பியிருக்கலாமே”
”உன் ரூமுக்கு வந்தேன், கதவை தாப்பா போட்டிருந்த, தூங்கற போலன்னு டிஸ்டர்ப் பண்ணாம வந்துட்டேன் ஆமா இது என்ன புது பழக்கம் எப்பவும் கதவை தாப்பா போட மாட்டியே இன்னிக்கு என்னாச்சி”
...
This story is now available on Chillzee KiMo.
...
கையில் மருந்துகளுடன்
”அபி இந்தாங்க டாக்டர் மருந்து கொடுத்தாங்க, நேரத்துக்கு சாப்பிடனுமாம் சாப்பிடுங்க” என சொல்ல அவளும் தட்டாமல் சாப்பிட்டவள்