Page 26 of 34
”சரி நான் என் ரூமுக்குப் போறேன்” என சொல்ல அவர்களும் சரியென்றார்கள் அவளும் தனது அறைக்குச் சென்றாள்.
அந்த அறையில் யுவனின் விருப்பங்கள் இருக்கவே இப்போது அது அவளுக்கு பிடிக்கவில்லை
”என் ரூம் போலவே இல்லை, இங்க எப்படி தங்கறது எல்லாத்தையும் மாத்திடலாம் யுவன் கோச்சிக்குவானோ பரவாயில்லை பார ... வேகமாக சென்றது
2020 ம் வருடம் பிப்ரவரி மாதம் 28ம் தேதி காலை 10.00 மணியளவில்
This story is now available on Chillzee KiMo.
...