Page 28 of 34
”ஓகே டார்லிங் இத்தனை வருஷம் காத்திருந்தேன் ஒரு நாள்தானே வெறும் 24 மணி நேரம் காத்திருக்கேன் கண்டிப்பா இப்ப நான் உன்னை தொல்லை பண்ண விரும்பலை, நீ யோசிக்கனும் உன்னை நான் குழப்ப நினைக்கலை நீ யோசி நல்ல முடிவாவே எடு, எனக்கு நம்பிக்கையிருக்கு நீ என்ன நினைப்ப, ஏது நினைப்ப, எந்த சமயத்தில நீ சிரிப்ப, அழுவன்னு கூட என்னால சரியா சொல்ல முடியும்
<
...
This story is now available on Chillzee KiMo.
...
என் வாழ்க்கை பிரச்சனை, இதுல எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு பார்க்கறேன் அங்கிள்”
”நோ ப்ராப்ளம் யுவன், நீ போ நாங்க யாருமே அவளை தொந்தரவு பண்ண மாட்டோம் நீ