Page 3 of 8
"மத்தபடி பவர் இருக்கோ இல்லையோ, இன்னைக்கு எனக்குத் தெரியும்..." என்று கண்களை உருட்டிக் கொண்டு சொன்னாள் வீணா!
சுவாரசியத்துடன்,
"அது என்ன விஷயம் வீணா?" என்றுக் கேட்டாள் கீதா.
"இந்துக்கு இப்போ ஒருத்தரைப் பத்தி தெரிஞ்சுக்காட்டி தலையே வெடிச்சிடும் போல இருக்கு... ஆனால் உங்க கிட்ட எப்படி கேக்குறதுன்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தாரு... இந்து பேசின ஒரு வார்த்தையும் கட்டாயம் அவர் மண்டையில ஏறி இருக்காது... நல்ல வேளை... நாம போய் காப்பாதிட்டோம்..."
"போதும் வீணா, ஸ்டாப் இட்..." என்றாள் இந்து கோபத்துடன்.