Page 5 of 8
கூட காலையிலே வரும் போது அத்தை பாவம் தனியா உங்களை கஷ்டப் பட்டு வளர்த்திருக்காங்கன்னு சொன்னால் சொல்றாரு, ஆமாம் அண்ணி, பணம் இல்லைன்னால் கஷ்டம்ன்னு... ஹ்ஹ்ஹுஊம்... சரி, கல்யாணம் ஆனால் தானா பொறுப்பு வந்திரும்னு வச்சுப்போம்... ஆனால் அதிலும் ஒரு சிக்கல்..."
"அது என்ன அக்கா சிக்கல்?" என்றாள் வீணா!
"மாமாக்கு அப்புறம் அத்தைக்கு துணை
...
This story is now available on Chillzee KiMo.
...
மேடம்? வேற எதைப் பத்தி யோசிச்சிட்டு இருந்தீங்க??"
என்ன சொல்லி சமாளிப்பது என்று சில வினாடிகள் யோசித்து விட்டு... எப்போதும் கை கொடுக்கும் விஷயத்தையே சொன்னாள் இந்து.