(Reading time: 4 - 7 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

  

இப்போது நினைக்கும் போதும் அவளுக்கு மயிர் கூச்செறிந்தது. அன்றுக் கேட்ட அலறல்கள், பார்த்த ரத்தம் படித்த காட்சிகள்... சிலிர்ப்புடன் மதுவுடன் ஒண்டிக் கொண்டாள் அவள்!

  

தோழியிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம் உணர்ந்து அவளை அணைத்துக் கொண்டாள் மது.

  

"லெட் கோ ஆஃப் இட், அத்வி!" மென்மையாக முனுமுனுத்தாள் மது.

   

அத்வ

...
This story is now available on Chillzee KiMo.
...

ல் பதியவே செய்தது! கார்த்திக் என்றப் பெயர் காதில் விழுந்ததும் மீண்டும் அவளின் மனமும், எண்ணமும் மொத்தமாக அவனிடம் சென்றது!

   

கார்த்திகேயன்... கார்த்திக்... கே.டி...!

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.