Page 14 of 28
”மாயா நீ கபடியில கலந்துக்கறது அப்புறம் முதல்ல ஆம்பளைங்க எதுல கலந்துக்கறாங்கன்னு கவனிச்சியா மல்யுத்தமா முடியுமா அவங்களால” என மாயாவிடம் சொல்ல அதற்கு சொக்கன்
”ஏன் முடியாது” என சொக்கன் அங்கிதாவை பார்த்து கேட்க
”அண்ணா நான் உங்களை சொல்லலைண்ணா நீங்க வீரன்தான் அது எனக்கு தெரியும் ஆனா சி ... n>பின்ன சிரிக்காம என்ன செய்வாளாம்
This story is now available on Chillzee KiMo.
...