Page 2 of 7
“ப்ச்... அப்படி எல்லாம் எதுவுமில்லை”
“நிஜமாவா? ஒருவேளை அவர் உன்னை லவ் பண்றாரோ? உன்னை அவர் பார்க்குற பார்வையே சரியில்லை. இதெல்லாம் உனக்குத் தெரியலைன்னா சொல்லப் போற?”
“நந்து வரான்... வாயை மூடிட்டு சும்மா இரு”
“ஹ்ம்ம்ம்... வாயை மூடனுமா? அப்போ கட்டாயம் என்னவோ விஷயம் இருக்கு”
“சும்மா இரு சுனி
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
நந்தினியின் முகம் போகும் விதத்தைக் கவனித்த சுனந்தினி,
“டேய் உன் பைக் புராணத்தை அவரோடவே வச்சுக்கோ, எங்களுக்கு எதுக்கு? வா அடுத்த ரைட் போகலாம்” என்றாள்.