Page 17 of 31
அங்கிதாவும் அஞ்சலியை கொஞ்சிவிட்டு அவளை தன் தோளில் போட்டு தட்டலானாள். அவள் தூங்காமல் அசைந்துக் கொண்டிருக்கவே மெதுவாக தாலாட்டுப் பாடலானாள்.
ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு நேர் இவரோ
தாயான தாய் இவரோ தங்க ரத தேர் இவரோ
மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்
நிழலுபட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன்
தூங்கா
...
This story is now available on Chillzee KiMo.
...
ை மட்டும் தூக்குங்க” என அவள் கத்த
”ஷ் புள்ளை எழுந்திட போகுது” என அதட்ட அவளும் அமைதியானாள்.
ஜெகவீரனோ குழந்தையின் கை அங்கிதாவின் தோளில் இருக்கவே வேண்டுமென்றே