Page 20 of 31
வார்த்தை வாயிலிருந்துதான் வந்திருக்கிறது, மனதிலிருந்து வரவில்லை என அறிந்தவன் ஆசையாக அவள் மடியில் படுத்தான். அவனை தள்ளிவிட முயற்சித்தாள் அங்கிதா அவனோ ஒரு கையால் அவளது இடுப்பை வருடிவிடவும் அதோடு அமைதியானாள் அங்கிதா.
”அனுபமா வந்தா அந்நேரம் இங்க பிள்ளைங்க விளையாடிட்டு இருந்தாங்க. ஒத்தடம் கொடுக்கறதா சொல்லவும் நான் திட்டினேன், அதை கேட்ட பிள்ளைங்களுக்கு ஆசை வந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆச வெத மொளக்கலையே
சேதி என்ன வனக்கிளியே
ஏதோ மோகம் ஏதோ தாகம்
தாழம் பூவு ஈரமாச்சு
தலையில் சூட நேரமாச்சு
தாழம் பூவு ஈரமாச்சு
தலையில் சூட நேரமாச்சு