Page 8 of 25
”என்ன சொல்ற நீ எனக்கு புரியலை யுவன்”
”உன் கல்யாணத்தை பத்தின பேச்சுதான் ஓடுது, அங்கிள் சீக்கிரமாவே உனக்கு மாப்பிள்ளை தேடறாராமே கீழே எல்லாரும் பேசிக்கிட்டாங்க அதான் வாழ்த்துக்கள் சொல்ல வந்தேன்” என்றான் வாசற்படியில் நின்றபடியே அதைக்கேட்டவள்
”பளீஸ் உள்ள வா ஏ ... ்னு விட்டேன் இப்போதைக்கு டூர்க்கு போகப் போறேன்
This story is now available on Chillzee KiMo.
...
”டூரா என்ன டூர்”
”வேர்ல்டு டூர்”
”எதுக்கு”