Page 11 of 22
அவளோ கேட்கவில்லை
”என்னால அங்க இருக்க முடியாது, நீங்க சொன்னீங்கன்னு இந்தக் கல்யாணத்தை நான் செய்துக்கிட்டேன், எனக்கு அந்த ஜீவாவை பிடிக்கலை பாட்டி, அவன்கூட எப்படி நான் வாழறது, நீங்க என்கூட இருங்க பாட்டி” என கெஞ்ச பாட்டிக்கு திக்கென்றது
”அடிப்பாவி இப்படி பட்டுபட்டுன்னு பேசி வைக்காத, பாவம் ஜீவா தம்பி அவர் காதுல விழுந்தா வருத்தப்படுவாரு, உனக
...
This story is now available on Chillzee KiMo.
...
ஞ்சுறது”
”வழக்கம் போல கொஞ்சுங்க”
”வழக்கம் போலன்னா”
”அதான் ராஜா மாதிரின்னும் சிங்கக்குட்டின்னும் கொஞ்சுவீங்கள்ல அப்படி” என சொல்ல பாட்டியோ