Page 10 of 22
சாந்தியோ அவனிடம்
”அவள்தான் வேணும் வேணும்னு கட்டிக்கட்டல்ல இப்பபாரு உன்கூட வரமாட்டேங்கறா வந்தா பாட்டியோடதான் வருவா போல, எவ்ளோ பிடிவாதமா இருக்கா பார்த்தியா போ போய் அவளை கூட்டிட்டு வா”
”இரும்மா அதான் பாட்டியும் அவளும் பேசிக்கறாங்கள்ல எல்லாம் அவள் வருவா”
”அவளைப் பார்த்தா வர்ற மாதிரியில்லை, நேரம் வேற போய்கிட்டே இருக்கு போ
...
This story is now available on Chillzee KiMo.
...
்மா பிடிவாதமா இருந்ததால உன்னை பத்திரமா பார்த்துக்கனும்னு நான் அங்க இருந்தேன் ஆனா, இப்ப அப்படியில்லை நீ உன் புகுந்த வீட்டுக்குப் போகனும் அங்க என்னால தங்க முடியாது தங்கினா தப்பாயிடும்மா” என சொல்ல