(Reading time: 29 - 57 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

குமரன் ஜீவாவிடம் மொய் கவர் தர அதில் சக்திக்கு ஏமாற்றமே, அவள் மொய்க்காக ஆசைப்படவில்லை தன் அண்ணன் இவ்வாறு நடந்துக் கொண்டதை நினைத்து வருந்தினாள், சட்டென அவளின் முகம் சோகமாகிப் போனது அந்த சோகமான முகத்தை காணப்பிடிக்காமல் மற்ற தம்பிகளும் குமரனுடன் இணைந்துக் கொண்டார்கள்.

  

ஜீவாவோ குமரனிடம்

  

”நண்பா எதுக்கு இதெல்லாம்” என சொல்ல குமரனோ

  

...
This story is now available on Chillzee KiMo.
...

ஜீவாவும் குமரனிடம்

  

”அதுக்கென்ன நான் இருக்கேன் அவளுக்கு, இனிமே நீ சக்தியை நினைச்சி கவலைப்படாத” என சொல்லவும் இந்த வரியைக்கேட்டு குமரனும் அவனது தம்பிகளும் நிம்மதியானார்கள்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.