(Reading time: 6 - 11 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

"அண்ணி, உங்களுக்கு..."

  

"சொல்லவே வேண்டாம், புரிஞ்சிருச்சு..." என்றாள் உமா.

  

"நீங்க தான் நம்ம வீட்டிலேயே ஸ்மார்ட் என்பது தான் எனக்கு தெரியுமே அண்ணி... சரி இரண்டு பேருக்கும் நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கு தானே? எதையாவது உளறி என் லைப்பை ஸ்பாயில் செஞ்சுடாதீங்க..."

  

"கண்ணா, காரை, கொஞ்சம் தள்ளி நிறுத்து... "

  

என்று டிரைவரிடம் சொல்லிவிட்டு அவசரமாக இறங்கினான் விவேக்.

  

"ரொம்ப ஓவரா இருக்கே..." என்றாள் கற்பகம்.

  

"பாரதி, விவேக்குக்கு ஏத்த ஜோடி அத்தை..."

  

"ஹ்ம்ம்...."

  

"விவேக் பத்தி நான் சொல்லவே வேண்டாமே அத்தை. அவரே இவ்வளவு இறங்கி வந்து எல்லாம் செய்யனும்னா அவங்க ஸ்பெஷலா தானே இருக்கணும்?"

  

"முதல்ல மது, அப்புறம் விவேக், இப்போ நீயுமா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பாரதி கிட்ட?"

  

ஸ்பெஷல்ன்னு தனியா எதுவும் இல்லை அத்தை, ரொம்ப சிம்பிளாக இருப்பது தான் ஸ்பெஷல்... சரி வாங்க நாமளும் கிழே இறங்குவோம்..."

  

"நீ போ, நான் வரலை..."

  

உமா அதிசயமாக கற்பகத்தை பார்த்தாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.