Page 3 of 7
"அப்படி எல்லாம் இல்லை அண்ணி. ஆர்வத்தோட கத்துக்கிட்டா எதை வேணா கத்துக்கலாம். நீங்களே அண்ணாக்கு ஸ்பெஷலா சமையல் செய்து அசத்தினா எப்படி இருக்கும், யோசிச்சு பாருங்க"
"கேவலமா இருக்கும்"
"ச்சோ... நல்ல வேளை வெண்டைக்காய் இருக்கு. கடைக்கு போய் வாங்கிட்டு வர லேட்டாகி இருக்கும்..."
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் அம்மா, இன்னைக்கு அத்தை என்னை புகழ போறாங்க பாருங்க"
"அது நடக்குதோ இல்லையோ, என்னை தனியா அவங்க கிட்ட மாட்டி விட்டுட்டீங்க! உங்க