Page 16 of 32
”சொக்கா கவனம் இந்த விசயம் மத்தவங்களுக்கு தெரிய வேணாம் யாராவது கேட்டா தூக்கம் வந்ததால பொண்ணுங்க போயிட்டாங்கன்னு சொல்லிடறேன் சரியா”
“சரிண்ணா”
“ஐயா நீங்களும் கிளம்புங்க இனி இங்க இருக்க வேணாம், வினய் நீயும்தான் போ” என சொல்ல முதல் ஆளாக வினய் செல்லவும் அவனை தடுத்து அவனின் கன்னத்தில் ஒரு அறை கொடுத் ... சாக்கு சொல்லிட்டு ரெண்டு பேரையும் கூட்டிட்டு ஊருக்கு போங்க சொல்றதை சொல்லிட்டேன் அப்புறம் உங்க விருப்பம்
This story is now available on Chillzee KiMo.
...