(Reading time: 37 - 73 minutes)
Kattiruppen en katalutan
Kattiruppen en katalutan

  

ஏண்டா டேய் உன் காலனி பொண்ணுங்களை கை வைச்ச சரி, அங்கிதா என்னடா செஞ்சா, அவளை ஏன் பிடிச்ச பாவி அவள் யார்ன்னு தெரியுமா, அவள் நினைச்சா உன்னை இப்பவே ஜெயிலுக்கு அனுப்பியிருப்பா, அவள்ட்டயே உன் வேலையை காட்டறியா, டேய் எங்கண்ணன் ஜெகவீர பாண்டியனை கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணுதான் அங்கிதா, இன்னொரு முறை அவளை  நீ நெருங்கினேன்னு தெரிஞ்சது உசுரோட

...
This story is now available on Chillzee KiMo.
...

திட்டம் போட்டாரு. நான் வரலைன்னாலும் உனக்கு ஒண்ணும் ஆக விடமாட்டாரு அண்ணா, சரியா முதல்ல போய் தூங்கும்மா போ”  என சொல்ல அவளும் சரியென தலையாட்டிவிட்டு தன் அறைக்குச்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.