(Reading time: 5 - 10 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

பார்த்து வாழ்க்கையில கல்யாணமே செய்துக்கக் கூடாதுன்னு இருந்தவன் நான். எங்கே உன் கிட்ட தோத்து போயிட போறேனோன்னு பயம். நான் உனக்கு சரியானவன் இல்லைன்னு பயம். இப்படி எதை எதையோ யோசிச்சு உன்னை ரொம்ப ஹர்ட் செய்துட்டேன். நான் ஜமைக்காவில் இருந்தப்போ போன்ல உன்னை யாருன்னு கேட்டது, அனாமிகா வீட்டுல உனக்கு சப்போர்ட் செய்யாமல் இருந்தது, பிரிஞ்சிடுவோம்னு சொன்னது, எல்லாமே என் தோ

...
This story is now available on Chillzee KiMo.
...

ு வரலை?” எனக் கேட்டாள்.

  

டிவியில் சுவாரசியமாக எதையோ பார்த்துக் கொண்டிருந்த சுனந்தினி, டிவியிலிருந்து கண்ணைத் திருப்பாமல்,

  

“இல்லைம்மா...” என்றாள்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.